இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

படம்
  ஒடுக்குமுறையை எதிர் கொள்கின்ற மக்கள் அல்லது பிரிவினர் யார்? அவர்கள் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமறை வன்முறைகள் என்ன. அந்த மக்களுக்கான சமூக த்ததுவ கோட்பாடுகள் பேசுகின்ற அரசியல் அறம் என்ன? அந்த சமூகம் அல்லது அந்த பிரிவு தனக்கு இழைக்கப்பட்ட சட்ட அநீதியை, அதற்கான சமூக நீதியை, எப்படி பெறுவது அல்லது பேசுவது? குறைந்தப்பட்சம் எதிர்வினையாற்றுவது என்ற எந்த ஈர வெங்காய புரிதலும் இல்லாமல் சமூகத்தில் நாங்களும் 'பெரிய பருப்பு' என்ற பொரியண்ணர் மன நிலையி அலம்பல் புலம்பல்களக்கு பதில்...   இதனை நாம் வெறுமனே தனிநபருடைய பிரச்சனையாக குறுக்க நாம் ஒன்றும் 'உச்சு அமைப்பினர் கும்ப அரசியல்' செய்பவர்கள் அல்ல. ஏனெனில் அண்மையில் ஒரு குறுகிய காலத்தினுள்ளேயே அடுத்தடுத்த சில ஆண் 'புரட்சியாளர்களது' சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் வெளுக்க வேண்டிய சாயங்களும் இருக்கவே செய்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு புரட்சியாளர் பெண்களை காதல் என்ற பெயரில் பாலியல்ரீதியாக சுரண்டியது (abuse பண்ணியது) பற்றியதொரு சர்ச்கை நடைபெற்றது. ஆனால் இவை எதுவுமே உரிய கவனத்தைப் பெறாமல் அவ்வமைபுக்குளேயே