இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்யும்' (Marxism and Intersectionality)

படம்
                                                     இயங்கியல் / உரையாடல்   ஆஷ்லே பொரெர் உடைய ‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்யும்' என்ற நூல் மீதான விமர்சனம்.  a review of Ashley Bohrer's Marxism and Intersectionality by Jules Joanne Gleeson ( @socialrepro ) on January 23, 2020 ------------------------------------------------------------------------------------------------------------------------------- ‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்டியும்’ சமகால முதலாளித்துவத்தின்கீழ் இனம், பாலினம், வர்க்கம் மற்றும் பாலியல் (Race, Gender, Class, and Sexuality) ஆகியவற்றின் நிலை’ என்ற நூலில் போரெர் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நிற்கும் இரண்டு சிந்தனை முறைகளை உரையாடல் செய்ய முயல்கிறார். மார்க்சியத்திற்கும், இன்டசெக்சானாலிட்டிக்கும் இடையிலான மிகைப்படுத்தப்பட்ட வேறுபாடுகளை இந்த நூலில் சரிசெய்ய ஆசிரியர் முயல்கிறார். இந்த இரண்டு மரபுகளுக்கும் இடையிலான சமகால விவாதமானது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் வாசிக்காமல், அல்லது வாசிப்பதை புரிந்துகொள்ளாமல் புறந்தள்ளிவிடுவதில் இருந்து பிறப்பதாக ஆசிரியர் தனது முன்னுரையில